இதற்கு நீங்கள் Control Panel போக வேண்டிய அவசியம் இருக்காது.எளிய முறை ஒன்று உள்ளது .

நீங்கள் Install செய்ய வேண்டிய Fonts-களை Copy பன்னவும் பின்பு

My Computer-->C: டிரைவ்(OS installation Drive) --->Windows Folder--->Fonts folder -க்கு செல்லவும்
பின்பு Copy செய்த Fonts-களை Paste செயவும் எனி அனைத்தையும் முடிவிட்டு INstall செய்த Fonts-களை பயண்படுத்தவும்.

குறிப்பு:

நீங்கள் எந்த Drive-இல் OS INstall செய்து உள்ளீர்களோ அந்த drive-இல் உள்ள Windows Folder--->Fonts folder -க்கு செல்லவும்

TamilWin.com
வன்னியில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கின்றமை செய்மதி படங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது: சர்வதேச மன்னிப்பு சபை (செய்மதி படங்கள் இணைப்பு)
மொரட்டுவையில் பொலிஸ் காவலில் இருந்த இரு சிங்கள இளைஞர்கள் கொலை: மக்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
அமெரிக்காவிற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை கே.பி. அம்பலப்படுத்தியுள்ளார்
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டு பிடிக்க முன்னாள் புலி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு: இராணுவ தளபதி
ஜனாதிபதி ராஜபக்சவை கொல்ல மனித வெடிகுண்டு