ஒரு ராக்ஸ் பார்

WWW.VANNITODAY.TK onlinegames



உங்கள் டெஸ்டாப்பிலுள்ள கான்களை அளகாகவும் வித்தியாசமான வடிவத்துடனும் வித்தியாசமான எபக்ஸ்உடனும் செய்ய ஒரு ராக்ஸ் பார்
இந்தராக்ஸ்பாறானது உங்களின்கம்பியூட்டறில் உள்ள போல்டர்கள் மற்ரும்
icon களைநீங்கள் உங்கள் டெஸ்டாப்பிலே வைத்து கிளிக் செய்து ஓப்பிண்
பண்ணலாம் மற்றும் இதன் adons கள் இதை மேலும் அளகுபடுத்தும் ஆடொன்ஸ்
களை பெற இந்தமுகவரிக்கு செல்லவும் http://rocketdock.com/addons/all/popular மற்று நிங்கள்விரும்பியது போல்
உங்களின் போல்டர்களின் உள்ள ican களின் வடிவத்தினயும் மாற்றிக்கொள்ளலாம் நான் இதை எப்போது எனதுகண்ணியில்பதித்தேனோ அன்றிலிருந்து நான் இதை என் கம்பியூட்டரில் இருந்து நீக்கியதில்லை இந்தமென்பொருளுக்கு நீங்கள் adons போடாவிட்டால் அவளவாக உங்களுக்கு இதைப்பாவிக்கத்தோணாது ஆடொன்ஸ்ளை டவுண்லோட் செய்தால் அது winrar பயிலாக வரும் அதை நீங்கள்
extract செய்து பின் அதை கட் செய்து நீங்கள் எந்தப்போல்டறில் இன்ஸ்டால் செய்தீர்களோ அங்கே paste செய்யவும் paste செய்யும்போது கவனிக்கவேண்டியவை
அங்கே தனித்தனி போல்டர்கள் இருக்கும் உதாரண்மாக icons,skins,docklets இப்போது உங்களிடம் icons கள் இருந்தால் அதை icons என்ற போல்டறில் போட வேண்டும் டவுண்லோட்செய்யஇங்கேகிளிக்செய்யவும் ஒருக்கா இன்ஸ்ரால் பண்ணித்தான் பாருங்களேன் என்ன தலயாபோப்பது

TamilWin.com
வன்னியில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கின்றமை செய்மதி படங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது: சர்வதேச மன்னிப்பு சபை (செய்மதி படங்கள் இணைப்பு)
மொரட்டுவையில் பொலிஸ் காவலில் இருந்த இரு சிங்கள இளைஞர்கள் கொலை: மக்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
அமெரிக்காவிற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை கே.பி. அம்பலப்படுத்தியுள்ளார்
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டு பிடிக்க முன்னாள் புலி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு: இராணுவ தளபதி
ஜனாதிபதி ராஜபக்சவை கொல்ல மனித வெடிகுண்டு